தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

0

தமிழ் மக்களின் போராட்ட நடவடிக்கைகளில், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைின் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம்…

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

0

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை…

தமிழ் இணையத்தளமொன்றுக்கு தடை

0

தமிழ் இணையத்தளம் ஒன்றினை,  சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நேற்று தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை இந்த இணையத்தளம் வெளியிட்டு…

நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய

0

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முழுமையான நடவடிக்கைகளும்  நாளை மறுதினம் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரும் என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

0

தன்னுடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச…

விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன், இயற்கையா மரணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மர்மமான முறையில் விமல் வீரவன்சவின் மகனின் நண்பர்…

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கோப் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி…

அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு

அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டும் தப்பிச் செல்லவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில்…

கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

0

பொருத்தமற்ற ஆடையினை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த உறுப்பினரொருவரை, கடமையிலிருந்த ஊழியர்கள் எச்சரித்தமையின் காரணமாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறிய நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை…

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். மத்திய வங்கி…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி

0

மத்திய வங்கியில் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

0

  கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவசரமாகப் பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின்…

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி

0

இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்…

விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார்

விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார்

0

– அஷ்ரப் ஏ சமத் – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை – பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் 24 வயதுடையஓர் இளைஞனின் சடலம் உள்ளதாக, விமல்…

சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் போராடுவோம்: நிறுவன தலைவர் தெரிவிப்பு

0

சீ.எஸ்.என். நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக, அந் நிறுவனம் போராடும் என்று, சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில்…