Back to homepage

மேல் மாகாணம்

சரத் பொன்சேகாவின் துரோகத்தனத்துக்காக, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: விமல் வீரவங்ச

சரத் பொன்சேகாவின் துரோகத்தனத்துக்காக, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: விமல் வீரவங்ச 0

🕔3.Sep 2017

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கோரிக்கை  விடுத்துள்ளார். முன்னாள் ராணுவத் தளவபதி ஜகத் ஜயசூரிய மீது துரோகத்தனமான குற்றச்சாட்டினை சுமத்தி அறிக்கை விட்டமைக்காகவே, சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென விமல் கூறியுள்ளார். ஊடகவிலயாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு

சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு 0

🕔3.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது (மாலை 4.30 மணி) கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டில்

மேலும்...
கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதாஉல்லா….

கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதாஉல்லா…. 0

🕔2.Sep 2017

அதாஉல்லா பற்றிய முழு விபரங்களையும் உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? அவர் கிளர்ச்சிக் குழுவொன்றுக்கு தலைமை தாங்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாஉல்லா, கெரில்லா யுத்தப் பயிற்சி பெற்றவர் என்பதையும், அவருக்கு யார் பயிற்சி வழங்கினார்கள் என்பதையும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? கொஞ்சம் பொறுத்திருங்கள். விரைவில் – வியக்க வைக்கும் முழு விபரங்கள்… உங்கள்

மேலும்...
ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா

ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா 0

🕔2.Sep 2017

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை தன்னால் துரிதப்படுத்த முடியாது என்று, புதிய நீதியமைச்சர் தலதா அத்துக் கொரல தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிப்பது பொலிஸாரின் கடமையாகும். பின்னர் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் அமுலாக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தனக்கெதிராக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், நீதியமைச்சர் எனும் வகையில், அதற்கு

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔2.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 66ஆவது மாநாட்டில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக, இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,

மேலும்...
உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை

உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை 0

🕔2.Sep 2017

க.பொ.த. உயர்தர பரீட்சையில் முறைகேடாக நடந்து கொண்ட மாணவர் ஒருவருக்கு, வாழ்நாள் முழுவதும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப்பரீட்சையின் ரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சை வினாப் பத்திரத்தினை பரீட்சை நிறைவடைவதற்கு முன்னதாக குறித்த மாணவன் அம்பலப்படுத்தினார். இக் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து, இவருக்கு மேற்படி வாழ்நாள் தண்டனையினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔2.Sep 2017

பிரபல நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, எரி காயங்களுடன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சற்று முன்னர்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நாவல வீட்டில் சமையல் எரிவாறு கசிந்தமையினால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே, அவர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிய வருகிறது. எவ்வாறாயினும் சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு

பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு 0

🕔1.Sep 2017

சோற்றுப் பார்சலுக்கான விலை, நாளை சனிக்கிழமையிலிருந்து, 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. 20 மைக்ரோன் தடிப்பம் கொண்ட பொலித்தீன்களை பாவிப்பதற்கான தடை, இன்று முதல் அமுலுக்கு வந்தமையினை அடுத்து, இந்த விலை அதிகரிப்புக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி பொலித்தீன் தடை காரணமாக, லன்ச் சீட் பயன்படுத்த

மேலும்...
பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி 0

🕔1.Sep 2017

ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கூறுகையில்; “நாட்டில் ஊழல் அற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வந்ததாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின்

மேலும்...
பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை 0

🕔1.Sep 2017

இருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை காரணமாக சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைக்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம் 0

🕔1.Sep 2017

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, இன்டநெட் டேட்டா 10 வீதமாக அதிகரித்து வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க ராஜநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியினைப்

மேலும்...
இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம்

இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔31.Aug 2017

– எம்.ஐ. முபாறக் – மத்திய வங்கி பினைமுறி ஊழலில் சிக்கி, ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி மீது திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டது. மஹிந்தவின் திருடர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் துரிதப்படுத்தாமைதான் இதற்குக் காரணமாகும். ரவியின் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமரைச் சந்தித்த ஐ.தே.க எம்பிக்கள், கட்சிக்கு ஏற்பட்டியிருக்கும்

மேலும்...
ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம் 0

🕔31.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலுள்ள இரண்டு தேர்தல் தொகுதிகளுக்கு, ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக முஸ்லிம்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக பக்கீர் முகைதீன் சாஹுல் ஹமீத் என்பரும், மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக முஸ்தபா நசுறுதீன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை,

மேலும்...
மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல்

மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல் 0

🕔31.Aug 2017

– ஆர். ஹஸன் –   மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர்

மேலும்...
ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர்

ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர் 0

🕔30.Aug 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட்பிரிவுகள் தொடர்பில் ஜனாதிபதியும் உடன்பாடற்றவராக உள்ளார் என்று, மேல் மாகாண  முதலமைச்சர் இசுரு தேவபிரிய இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை மாகாணசபை அமர்வில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவிப்பதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்