ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா

🕔 September 2, 2017

ஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை தன்னால் துரிதப்படுத்த முடியாது என்று, புதிய நீதியமைச்சர் தலதா அத்துக் கொரல தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளைப் பிடிப்பது பொலிஸாரின் கடமையாகும். பின்னர் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் அமுலாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தனக்கெதிராக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், நீதியமைச்சர் எனும் வகையில், அதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்