நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

🕔 September 2, 2017

பிரபல நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, எரி காயங்களுடன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சற்று முன்னர்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய நாவல வீட்டில் சமையல் எரிவாறு கசிந்தமையினால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே, அவர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிய வருகிறது.

எவ்வாறாயினும் சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments