Back to homepage

மேல் மாகாணம்

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு 0

🕔29.May 2019

கிராமிய பொருளாதார அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இவர் பதவி வகிக்கத் தக்கதாக, மேற்படி அமைச்சுப் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார். இதேவேளை, பீ. ஹரிசன் – விவசாய,

மேலும்...
ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம்

ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம் 0

🕔29.May 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக, ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயகவின் பேரன் ஆவார். வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும்...
வான் படையின் புதிய தளபதியாக, எயார் மார்ஷல் டயஸ் நியமனம்

வான் படையின் புதிய தளபதியாக, எயார் மார்ஷல் டயஸ் நியமனம் 0

🕔29.May 2019

இலங்கை வான்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை தனது நியமனக் கடிதத்தை எயார் மார்ஷல் டயஸ் பெற்றுக்கொண்டார். இவர் இலங்கையின் 17ஆவது வான்படைத் தளபதி என்பது குறிப்பிடத்தது. இதேவேளை, முன்னாள் வான்படைத் தளபதி எயார் மார்ஷல்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து திஸ்ஸ விதாரண கண்டனம்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து திஸ்ஸ விதாரண கண்டனம் 0

🕔27.May 2019

பொதுபல சேனா  அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரருக்கு  ஜனாதிபதி  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமை ஒருதலைபட்சமானது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இவரின் விடுலையைச் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்  நீதியினை கோரும் போது  பிரச்சினைகளே ஏற்படும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; ‘கடந்த காலங்களில் ஞானசார தேரர் கடுமையான முறையில் பிற 

மேலும்...
டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா?

டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா? 0

🕔27.May 2019

குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மருத்துவர் குறித்து விசாரிக்க விசேட குழுவொன்றை நியமிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த மருத்துவர் சர்ச்சைக்குரிய விதத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசேட விசாரணைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேகு சியாப்தீன்

மேலும்...
நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின:

நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின: 0

🕔26.May 2019

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொருஸாரும் ராணுவத்தினரும் இணைந்து இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை, இந்த

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பௌத்த தேரர்கள் இருவர் முறைப்பாடு

றிசாட், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பௌத்த தேரர்கள் இருவர் முறைப்பாடு 0

🕔26.May 2019

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகண ஆளுநர் ஏ.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பௌத்த தேரர்கள் இருவர் இந்த முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஜோன்ஸ்டன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து, றிசாட்டிடம் வாக்கு மூலம்

ஜோன்ஸ்டன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து, றிசாட்டிடம் வாக்கு மூலம் 0

🕔25.May 2019

லங்கா சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பந்தமாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் இன்று சனிக்கிழமை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியிருந்தார். 2014 -2015ம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257,000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி

மேலும்...
கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர், சிஐடி யிடம் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர், சிஐடி யிடம் ஒப்படைப்பு 0

🕔25.May 2019

குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார். 04 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு கர்ப்பத்தடை சிகிச்சை செய்தார் என, இவர் குறித்து திவயின பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், சந்தேகத்துக்கிடமான வகையில் அதிக சொத்துச் சேர்த்தார் எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.May 2019

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். விடுவிக்க நடவடிக்கை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு

மேலும்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை 0

🕔24.May 2019

இந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் முஸ்லிம்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும் என்று, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 15 வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு, 24 நாடாளுமன்ற உறுப்பினர்களே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஹமீட், விகிதாரசார ரீதியாக அவர்களுக்கு 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப் பெற

மேலும்...
தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர்

தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர் 0

🕔24.May 2019

கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தேரரின் தாயாருடன், ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்

மேலும்...
காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம்

காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம் 0

🕔24.May 2019

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைகத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காகவே, தான் அந்தத் தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக, காவிந்த எம்.பி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜித்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தெரிவுக் குழுவின் மேலதிக உறுப்பினராக,

மேலும்...
இது தான் சந்தர்ப்பம்  நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம்

இது தான் சந்தர்ப்பம் நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔24.May 2019

– மப்றூக் – அரசியலில் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த சதியின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘டீல்’ பேசிய ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த ‘டீல்’ க்கு தான் சம்மதிக்காதமையினால் ஏற்பட்ட கோபத்தை வைத்தே, தற்போது தனக்கு எதிராக

மேலும்...
04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார

04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார 0

🕔24.May 2019

– அஸ்ரப் ஏ சமத் – தௌஹீத்வாதியான வைத்தியர் ஒருவர், 04 ஆயிரம்கர்ப்பிணித் தாய்மாா்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொண்ட போது, கருத்தடை செய்ததாக திவயின சிங்களப் பத்திரிகையில் வெளியான செய்தி அப்பட்டமானதொரு பொய்யாகும் என்று, ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார். 04ஆயிரம் சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, ஒரு வைத்தியா்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்