ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம்

🕔 May 29, 2019

க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக, ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயகவின் பேரன் ஆவார்.

வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்