தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு

நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு

0

தற்போதைய அரசாங்கம் நீண்ட வரிசைகளின் யுகத்தை உருவாக்கியுள்ளது என்றும், சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “டட்லிசேனநாயக்க ஆரம்பித்த எரிபொருள் சுத்திகரிப்பு…

செத்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம்: அமைச்சர் வாசு

செத்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம்: அமைச்சர் வாசு

0

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எஃப்) அணுக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில்…

ஆரம்பிக்கப்படாதிருந்த பாடசாலை வகுப்புகள் திங்கள் தொடங்கும்: அமைச்சரவை பேச்சாளர்

ஆரம்பிக்கப்படாதிருந்த பாடசாலை வகுப்புகள் திங்கள் தொடங்கும்: அமைச்சரவை பேச்சாளர்

0

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (22) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…

பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன்

0

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்கள் பீதியடைந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொய்யான…

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

0

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…

கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி

0

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, வாய் வழியாக பயன்படுத்தும் மாத்திரை மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்கக அமைச்சர்…

சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

0

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டப்படிப்புக்கான நுழைவுப் பரீட்சைக்கான வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக தகவல் கிடைத்துள்ளது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர

0

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 1940 பேர், வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அம்மிரல் சரத் வீரசேகர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த…

1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

0

நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரிவடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்கு சலுகைகளை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை…

பசிலின் ‘பொதி’: உள்ளே உள்ளவை என்ன: பட்ஜட் முழுத் தொகுப்பு

0

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (12) நாடாளுமன்றில் முன்வைத்த விடயங்களின் தொகுப்பினை இங்கு காணலாம். நீதிமன்ற நடவடிக்கை மற்றும்…

சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

0

– எம்.எப்.எம். பஸீர் – ஆசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானால் தன்னையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துவிடுவார்களோ எனும் பயத்தில், சி.ஐ.டி.யினர் வினவிய சந்தர்ப்பத்தில் அசாத் சாலியின்…

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

0

‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   கட்சி உறுப்புரிமையில் இருந்தும்,…

சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில்

0

ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானை அவரின் வீட்டில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக, சஹ்ரானின் மனைவி எந்தவொரு விசாரணையின் போதும் கூறவில்லை என்றும், அவ்வாறு புலனாய்வு அதிகாரிகளை சஹ்ரான்…

நாடாளுமன்ற அமர்வுகள், சைகை மொழியிலும் இனி ஒளிபரப்பப்படும்: பெண் உறுப்பினர்களின் முயற்சிக்கு பலன்

0

நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமை…

சர்ச்சைக்குரிய சீன உரத்தில் தீங்கிழைக்கும் பக்ரீரியாக்கள் இல்லை; மூன்றாந்தரப்பு பரிசோதனையில் தெரிவிப்பு

0

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை – தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய…