தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம்

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக் கூட பொருளாதார…

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

0

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி…

பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

0

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால், சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை…

நிதியமைச்சு பதவி நீக்கியவரை, ஜனாதிபதி மீளவும் நியமித்தார்: லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தொடர்பில் நடந்த கூத்து

0

பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை…

அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

0

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. மாதாந்தம் வேதனம் பெறும் நிலையான அல்லது தற்காலிக மற்றும்…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

0

– எம்.எப்.எம்.பஸீர் – பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில்,…

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன?

0

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களில் இலங்கை 102ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (The Henley Passport Index) வெளிட்ட பட்டியலில் இந்த இடம் கிடைத்துள்ளது.…

லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

0

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச்…

இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு

0

நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தமாக 1400 பில்லியன் ரூபா (01 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய…

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு

0

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமஹேவ எமில் ரஞ்சனுக்கு மூவரடங்கிய நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (12) தீர்ப்பளித்துள்ளது. 2012 ஆம்…

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல்

0

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் ( All Saints’ Church) இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு, 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக, அங்கு…

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

0

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர், எச்.டி. கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு இறுதியில் நடத்த நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு இறுதியில் நடத்த நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

0

தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழல் நாட்டில் இல்லையெனினும் இவ்வாண்டு இறுதியில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்…

தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகத்தில் மூவர் கைது

தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகத்தில் மூவர் கைது

0

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர், குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார்…

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

0

நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில், 340 சபைகளின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி…