என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0
தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர்