Back to homepage

மேல் மாகாணம்

பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர்

பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர் 0

🕔23.Aug 2019

மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் ராஜாங்க அமைச்சர்களாக இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகளை அடுத்து, இவர்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர். இந்த நிலையில் மேற்படி இருவரும்

மேலும்...
‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது 0

🕔23.Aug 2019

மாகந்துர மதுஷின் சகாவான ‘கஞ்சிபான’ இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 06 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.  5.3 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டு நிரூபனமானதை அடுத்து, அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க

மேலும்...
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔23.Aug 2019

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, ராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழிற்பயிற்சி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் ஹிஸ்புல்லா: என்ன கிடைத்துவிடும் முஸ்லிம் சமூகத்துக்கு?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் ஹிஸ்புல்லா: என்ன கிடைத்துவிடும் முஸ்லிம் சமூகத்துக்கு? 0

🕔23.Aug 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும் கண்ணோட்டத்தை அளிக்கிறது

மேலும்...
தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு

தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு 0

🕔22.Aug 2019

“கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் றிஷாட் பதியுதீன்இ தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமை தாங்கியமைக்காகஇ நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம்’ என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஊறுகொடவத்தையில் கொரிய – இலங்கை தேசிய தொழில் பயிற்சி

மேலும்...
10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை

10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை 0

🕔21.Aug 2019

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை, இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும்

மேலும்...
சூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள் 0

🕔20.Aug 2019

சூரிய குடும்பத்துக்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர். மொறட்டுவையில் அமைந்துள்ள ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை

மேலும்...
சதொச நிறுவன முன்னாள் அதிகாரிக்கு ஒரு வருட சிறையுடன், தண்டமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சதொச நிறுவன முன்னாள் அதிகாரிக்கு ஒரு வருட சிறையுடன், தண்டமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔20.Aug 2019

சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பை வழங்கினார். 1000 மெட்றிக் தொன் வெள்ளை அரிசியை, கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக விற்பனை செய்தமையின் மூலம், அரசாங்கத்துக்கு 40 லட்சம் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தினார் எனும்

மேலும்...
ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை 0

🕔19.Aug 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலத்துக்கு 2017ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பெடுத்து, முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது விசனங்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி தொடர்பான தனது விமர்சனங்களையும் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை விசாரித்ததாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்

மேலும்...
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க 0

🕔18.Aug 2019

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் மேலும் 28 அமைப்புகளை ஒற்றிணைத்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யினால் இந்த பேரணியும் பொதுக்கூட்டமும் காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தின்

மேலும்...
ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு

ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு 0

🕔17.Aug 2019

ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. எனவே நாளை அவர் ஓய்வுபெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதும் அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அவர் ஓய்வு பெறுவதா என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்துக்கு,

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா 0

🕔17.Aug 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவி்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மலேசியா,

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் 0

🕔15.Aug 2019

விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியுள்ளார். இது தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளார். பிரதம நீதியரசர் உள்ளிட்ளோர் அடங்கிய இந்தக் குழு முன்னிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி

மேலும்...
கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தாகவில்லையா: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் குழப்பம்

கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தாகவில்லையா: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் குழப்பம் 0

🕔15.Aug 2019

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை. 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (மார்ச் 01 தொடக்கம், ஜூன் 30 வரை) அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலை, அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர்

மேலும்...
அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார் 0

🕔13.Aug 2019

அம்­பா­றையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­துளுக்கு நஷ்­ட­ஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார். இந்த நஷ்­ட­ஈடு முதற்­ கட்­ட­மாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்