தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது

தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து வர்ததமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளாலும் இந்த வர்த்தமானி…

கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

0

பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சந்தேகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.…

கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு

கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு

0

ஏழு பொருட்களின் விலைகளை – சதொச நிறுவனம் இன்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் விலை 75…

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம்

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) தற்காலிகமாக 10 நாட்களுக்கு நீக்கியுள்ளது. 2023 ஏப்ரல் 20 முதல்…

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்…

அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0

பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 01 ரூபாவாக குறைக்குமாறு ஜனாபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் நோன்பு காலத்தை…

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னே அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து, பிரதமர் தினேஷ்…

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீரமானித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் நிதி கிடைக்காமை,…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை

0

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் (07) கணக்காளரை நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் – பொது நிர்வாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை…

வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி

0

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (07) இன்று கொழும்பு முக்துவாரம் பகுதியில் பதிவானது. குறித்த நபர் இன்றைய தினம்…

அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது

0

அரசியலமைப்பு சபை மார்ச் 09ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள்…

தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை

தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை…

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

0

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக தங்கம் பவுன் ஒன்றுக் 15,000 – 17,000 ரூபா வரையில்…

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். கித்துல்கல பகுதியில்…

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடந்தவாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக…