தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு

0

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோரப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக – உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார்.…

ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல்

0

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில், ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா தொழில்துறை நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத…

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

0

ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில்…

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல்

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல்

0

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம – ஜுன் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இவரைக்…

பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

0

பாண் விலை இன்று (20) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10…

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

0

இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச்…

07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு

07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு

0

வெளிநாட்டுப் பயணங்களை தான் மேற்கொண்டதன் மூலம், மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு…

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவின் வீடு மீது தாக்குதல்

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவின் வீடு மீது தாக்குதல்

0

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவின் வீடு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோனாவல – பமுனுவில சரத்சந்திர…

நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை

நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக…

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம்

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம்

0

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம – பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஓகஸ்ட் 01, 2023 முதல் அமுலுக்கு வருகிறது. இவர் வெளிவிவகார அமைச்சராகவும்…

நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம்

நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம்

0

நாட்டில் எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்துக்குள் 620 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும், 81 பேர் இறந்துள்ளார்கள்…

ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு

ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு

0

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள்…

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

0

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது – அடையாளம் தெரியாத நபர்கள் மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மேற்படி இருவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா…

இலங்கையர்களின் செலவு தொடர்பில் தகவல்: 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு

இலங்கையர்களின் செலவு தொடர்பில் தகவல்: 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு

0

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு செலவுகளுக்காக 76 ஆயிரம் ரூபாய் மாதாந்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அண்மைய அறிக்கையின் மூலம் இந்த…

ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு, ஆபாசப் படங்களை அனுப்பிய அமைச்சின் சாரதி கைது

0

அமைச்சு ஒன்றின் ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை மற்றும் வீடியோ அழைப்புகளில் தன்னைக் காண்பித்தமை ஆகிய குற்றச்சாட்ன் பேரில்,…