தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு

0

புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்தபோது நேற்று (12) தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 500,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர்…

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி:  ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி: ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, ரஷ்யாவின் ‘வோஸ்டொக்னி’ (Vostochny) ரொக்கெட் ஏவுதளத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது. …

ஜனாதிபதி வெளிநாடு பயணம்

ஜனாதிபதி வெளிநாடு பயணம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயங்களை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 15 மற்றும் 16ஆம் திகதி வரை…

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

0

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட…

நீதித்துறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகரிடம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கவலை

0

நீதித்துறை தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளியிடும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது…

எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

0

– முனீரா அபூபக்கர் – இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை – செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை தொடர்பில், பிரான்ஸ் அரசுட் புரிந்துணர்வு…

புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்

புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்

0

புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக நெரிசல் மிகுந்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத ஊழியர்களே ஏற்க வேண்டுமென போக்குவரத்து…

நாட்டில் நான்கில் ஒரு மரணம், வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது

நாட்டில் நான்கில் ஒரு மரணம், வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது

0

இலங்கையில் நான்கில் ஒரு மரணம் – வீதியில் ஏற்படும் பிழைகளினால் ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட…

நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு

நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச எனப்படும் உதயந்தி ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில்…

தெரண தொலைக்காட்சி உரிமையாளர் திலித் ஜயவீர அரசியல் கட்சியின் தலைவரானார்

0

இலங்கையின் பிரபல்யமிக்க ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் திலித் ஜயவீர அரசியலுக்குள் உத்தியோகபூர்வமாகப் பிரவேசித்துள்ளார். ‘மவ்பிம ஜனதா கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவர்…

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

0

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக –…

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு 03 லட்சம் அபராம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

0

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே…

மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

0

மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்…

அரச அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடு உள்ளதா: 1905 ஐ அழையுங்கள்

0

அரச அதிகாரிகளின் தவறான செயல்கள் குறித்து முறையிடுவதற்காக நேரடி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும்…

சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை

0

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் (The British Electronic Media…