தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு

மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு

0

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். மேலும், நாட்டில்…

நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு

0

முறையற்ற ஆடையுடன் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற சபைக்குள் அண்மையில் பிரவேசித்த நிலையில், அவர் தனது அங்கியை அங்கேயை கழற்றியதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின்…

திலீபன் நினைவு நிகழ்வு தொடர்பில் கோட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

உண்ணாவிரதம் இருந்து மரணித்த புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை கொழும்பு – கோட்டையை அண்மித்த பகுதிகளில் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவுபிறப்பித்துள்ளது. குறித்த நினைவு…

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் நொவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அதனை ஒத்தி வைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.…

துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு

துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு

0

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருதானை – மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. மோட்டார்…

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

0

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய – விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார்.தெரிவித்துள்ளார்.…

புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி

புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி

0

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில்…

சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே

0

– யூ.எல். மப்றூக் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள விசாரணைக்…

சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

0

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக…

நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

ஐந்து வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, 2023 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து…

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

0

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள்…

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

0

புகையிரத சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்று (13) மாலை கைவிடப்பட்டது. புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற…

அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு

அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு

0

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர்…