அமைச்சரவையில் விரைவில் மாற்றம்
அமைச்சரவையில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திறமையின்மை மற்றும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண,…
அமைச்சரவையில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திறமையின்மை மற்றும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண,…
சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற…
சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். பெய்த மழையினால்…
பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளைஞரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்பவர், கல்கிசையில் உள்ள…
சேனல் 4 ஆவணப்படம் ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை – கொழும்பு பேராயர் இல்லம் கண்டித்துள்ளது. குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில்…
நாட்டில் வெற்றிடமாகவுள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.…
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், இரண்டு தினங்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (08) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, குறித்த…
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத்…
தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்துக்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ்,…
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் கட்சியின் தீர்மானத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு,…
குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் கண்டி மாவட்டம் – கங்கா இஹல கோரலே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை…
பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்…
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (07) இடம்பெற்றது. இதற்கமைய குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும்…
பாதுக்க பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறி, பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்கத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொவருவரை மொரோந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட…
நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள்…