உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நிறைவேறியது

🕔 September 7, 2023

ள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (07) இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த  சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தம் சட்டமூலமும் இன்று (07) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி  நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்