தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 98 வயதில் காலமானார்

0

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் 98ஆவது வயதில் நேற்று (27) மாலை காலமானார். நிதியமைச்சராக அதிக எண்ணிக்கையிலான வரவு -செலவுத் திட்டங்களை தாக்கல் செய்தவர்…

துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

0

மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட்…

பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக – அவரின் ராஜினாமா கடிதத்தை…

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

0

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிரும், பதில் பொலிஸ் மா அதிபருமான தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக்…

அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல்

0

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71% முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின்…

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதோடு, அவற்றை தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு,…

ஆணாக அடையாளப்படுத்தி, ஏமாற்றிய யுவதி: ஒரு வருட காதலின் பின்னர் அம்பலம்

0

தன்னை ஓர் ஆணாக அடையாளப்படுத்தி, 15 வயதுடைய சிறுமியுடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அந்தச் சிறுமியின் அந்தரங்கப் படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான…

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

0

உலகில் ஆப்பிள் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. The Spectator Index இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காலில்தான் உலகில் அதிக விலையில்…

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம்

0

அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்கும் பொருட்டு – இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம்

0

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கையின் அரசியலமைப்பை மீறியதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இன்று (26) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்…

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள்

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள்

0

‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று…

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் – பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக, ‘ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025’ திட்டம் ஒன்றை, ஜனாதிபதி…

ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

0

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவத்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார்

0

ஜனாதிபதித் தேர்தல் – குறித்த நேரத்தில் நடத்தப்படும் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய குடியரசு…

அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வெர்மாவுக்கும் (Richard Verma) இடையிலான சந்திப்பொன்று இன்று (23)…