தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு

10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு

0

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 01 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…

தேசிய விருதுகளின் பெயர்களில் முறையற்ற ‘விருது’களை வழங்குவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு

தேசிய விருதுகளின் பெயர்களில் முறையற்ற ‘விருது’களை வழங்குவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு

0

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு…

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள்

0

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள…

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

0

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்…

இரவுப் பொருளாதாரத்துக்கு நாடு மாற வேண்டும்: ராஜாங்க அமைச்சர் டயானா

0

இரவு நேரப் பொருளாதாரத்துக்கு மாறுவதன் மூலம் -நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.…

உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல்

0

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப்…

பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா

0

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் வௌயிட்ட கருத்து தொடர்பில் – சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை…

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

0

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…

பொதுஜன பெரமுன எம்.பியும் மகனும் பௌத்த பிக்குகளாக மாற்றம்

0

பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இசிபதனாராம விகாரையில் பௌத்த பிக்குவாக தற்காலிகமாக மாறியுள்ளார். இதன்படி அவர் தற்போது…

வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை

0

வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெண்களை வீட்டுப் பணியாளர் தொழிலுக்காக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு…

ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர மற்றுமொரு பதவிக்கும் நியமனம்

0

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இன்று (20)…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

0

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.…

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

0

பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மார்ச் ஆரம்பம்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க ‘மைக்ரோசொப்ட்’ ஆதரவு

0

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை…

ஷிரந்தி தொடர்பில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு, மஹிந்த ராஜபக்ஷ அலுவலகம் மறுப்பு

0

மஹிந்த ராஜபக்வின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதம விகாரதிபதி முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் நிராகரித்துள்ளது. முன்னாள்…