பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

🕔 February 20, 2024

ச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது – அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி நிறைவேற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் விஷேட பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்