Back to homepage

Tag "பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்"

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு 0

🕔20.Feb 2024

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது – அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி

மேலும்...
கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔8.Jan 2024

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ்

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔18.Oct 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (18) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 03 ஆம் திகதி வெளியான நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்த விடயம் ஒழுங்கு புத்தகத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பயங்கரவாத

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிப்பதை ஒத்தி வைக்கத் தீர்மானம்: நீதியமைச்சர் தகவல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிப்பதை ஒத்தி வைக்கத் தீர்மானம்: நீதியமைச்சர் தகவல் 0

🕔6.Apr 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு – இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதன்படி, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி 0

🕔28.Feb 2023

பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை – அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்வைத்தார். தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம்

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில், மு.காங்கிரஸ் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டும்: பஷீர்சேகுதாவூத்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில், மு.காங்கிரஸ் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டும்: பஷீர்சேகுதாவூத் 0

🕔5.May 2017

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்தச் சட்டம் மூலம் பற்றிய தனது அபிப்பிராயத்தினைத் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர்சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின், அது முஸ்லிம்களையே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்