நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள்

🕔 February 23, 2024

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்