Back to homepage

Tag "போலி வைத்தியர்கள்"

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள் 0

🕔23.Feb 2024

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க

மேலும்...
நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔18.Feb 2020

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என்றுஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார். ஆகவே போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிப்பதற்காக,

மேலும்...
நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித 0

🕔16.Dec 2017

போலி வைத்தியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர், நாடு முழுவதும் உள்ளனர் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த நடவடிக்கைக்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்