ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயார்; வேட்பாளரைக் கண்டுபிடிக்கவில்லை: பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராக உள்ளதாக, அந்தக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அந்தக் கட்சினர் – ஜனாதிபதித் தேர்தலுக்கான…
