தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

சுதந்திரக் கட்சியை விற்ற பணத்தில், ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மைத்திரி இழப்பீடு செலுத்தினாரா: விசாரிக்குமாறு முறைப்பாடு

சுதந்திரக் கட்சியை விற்ற பணத்தில், ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மைத்திரி இழப்பீடு செலுத்தினாரா: விசாரிக்குமாறு முறைப்பாடு

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர முறைப்பாடு செய்துள்ளார்.…

சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி துமிந்த திஸாநாயக்க தாக்கல்…

கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு

0

முஸ்லிம் மக்களுக்காக இந்த நாட்டில் அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும்…

உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை ரத்துச் செய்ய முடியாது: மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை ரத்துச் செய்ய முடியாது: மஹிந்த தேசப்பிரிய

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வது – நடைமுறை சாத்தியம் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

நாடு முழுவதும் 264 புதிய தொழு நோயாளர்கள் இவ்வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

0

நாடு முழுவதிலும் – இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மொத்தம் 264 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட…

பலஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதலை, ஹிட்லரின் அட்டூழியங்களுடன் ஒப்பிட்டு சஜித் பிரேமதாச உரை

0

பலஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பிட்டு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நாடாளுமன்றில் பேசியுள்ளார். பலஸ்தீனர்களின்…

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

0

ஒத்திவைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் – செல்லுபடியற்றதா என ஆராயுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய,…

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

0

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சாதாரண தரப்…

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம்

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம்

0

பணத்துக்காக பந்தயம் கட்டி – ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 15 பேருக்கு நேற்று (13) கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் 427,500 ரூபாயை அபராதமாக விதித்தது.…

ஜனாதிபதிக்கு அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பாராட்டு

ஜனாதிபதிக்கு அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பாராட்டு

0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) இன்று (13)…

விஜேதாச ராஜபக்ஷவுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என  நீதிமன்றம் உத்தரவு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர் விஜேதாச ராஜபக்ஷ, கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

க.பொ.த. சா/த பரீட்சை; விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்காது: கல்வியமைச்சர் உறுதி

க.பொ.த. சா/த பரீட்சை; விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்காது: கல்வியமைச்சர் உறுதி

0

க.பொ.த சாதாரண தர விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை நாடாளுமன்றில் தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை…

மைத்திரியின் ஆட்சியில் அழிக்கப்பட்ட இடங்கள் பற்றி, நாடாளுமன்றில் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

மைத்திரியின் ஆட்சியில் அழிக்கப்பட்ட இடங்கள் பற்றி, நாடாளுமன்றில் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

0

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் தவறு எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை,…

சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரி ராஜிநாமா; விஜேதாச நியமனம்

சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரி ராஜிநாமா; விஜேதாச நியமனம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்துள்ளார். அதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச…

பத்துக்கும் மேற்பட்ட எம்.பிகள் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்: ராஜிநாமா செய்யுமாறு வேண்டுகோள்

பத்துக்கும் மேற்பட்ட எம்.பிகள் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்: ராஜிநாமா செய்யுமாறு வேண்டுகோள்

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் தற்போது இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை…