தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர்

0

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 60 சந்தேக நபர்கள் – நீர்கொழும்பில் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்திய…

உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்: ஜுலையில் கடிதம் வழங்கப்படும்

உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்: ஜுலையில் கடிதம் வழங்கப்படும்

0

உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு – நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து…

“ரணில்தான் ஆள்” என்பதைக் கேட்கும் போது, எமது முடிவு சரிதான் என நினைக்கின்றோம்: அமைச்சர் பிரசன்ன

0

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்புக்குப் புறம்பாக செயற்படாது என்று, அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில்…

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கிலிருந்து இரண்டு நீதியரசர்கள் விலகுவதாக அறிவிப்பு

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கிலிருந்து இரண்டு நீதியரசர்கள் விலகுவதாக அறிவிப்பு

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை பரிசீலிப்பதில் இருந்து – உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர். வெலிகம…

ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நாளையும் தொடரும்: ஜோசப் ஸ்டாலின்

0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் நாளைய தினமும் பணிக்கு கடமைக்குச்…

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்தானது

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்தானது

0

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் இன்று (26) பீஜிங் மற்றும் கொழும்பில்…

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

0

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க – உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது…

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

0

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது. ஸ்ரீலங்கா…

பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு

0

நான்கு கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal methamphetamine) போதைப்பொருளுடன் பொதி (பார்சல்) ஒன்று – கொழும்பில்லுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக – இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார…

இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

0

வர்த்தக மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (24) காலை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் ஜனாதிபதி…

அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு

அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு

0

அரச பாடசாலைகள் நாளை (24) திங்கட்கிழமை வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24 மற்றும்…

RTI விவகாரம்: துறைமுக அதிகார சபைக்கு எதிரான, ஊடகவியலளர் றிப்தி அலியின் நடவடிக்கைக்கு ஆரவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

0

தகவல் வழங்கலின் போது – அமெரிக்க டொலரில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கட்டணம் அறவிட முடியாது என, தகவலறியும் உரிமைக்கான (RTI) ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பினை,…

திரிபோஷ வழங்கப்படாமையினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

0

திரிபோஷ வழங்கப்படாமையினால் 06 மாதம் தொடக்கம் 03 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு…

தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவித்தல்: கால அவகாசம் நீடிப்பு

0

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், தங்களது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று -ஆட்கள் பதிவு…