தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

0

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல்…

மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

0

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க…

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

0

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் – அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வழங்கப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை…

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என –…

கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

0

கலால் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 105 பில்லியன் ரூபாயை வருமானகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாயை அதிகமாக அந்தத்…

கடனை பிந்திச் செலுத்துவதால் கிடைக்கும் 05 பில்லியன் டொலர், மக்களுக்கு பயன்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

0

இலங்கையில் கடன் நிலைபேறுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு…

தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஆனாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில்…

கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம்

0

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளர்…

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு: 100 மில்லியன் ரூபாயில் 43 மில்லியனை மைத்திரி செலுத்தினார்

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு: 100 மில்லியன் ரூபாயில் 43 மில்லியனை மைத்திரி செலுத்தினார்

0

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமைக்கு அமைவாக, இதுவரையில் 43 மில்லியன் ரூபாயை…

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

0

லிட்ரோ எரிவாயு விலை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ…

எரிபொருள் விலைத் திருத்தம் இன்றிரவு அறிவிக்கப்படும்: டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் கிடையாது

எரிபொருள் விலைத் திருத்தம் இன்றிரவு அறிவிக்கப்படும்: டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் கிடையாது

0

எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி, இந்த திருத்தம் இடம்பெறும்…

கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி

கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி

0

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் – இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்…

ஊடகவியலாளருக்கு 13.5 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையொனறில் 08 வருடங்களாக பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரின் சேவையை, சட்டவிரோதமான முறையில் நீக்கியமைக்காக நட்டஈடு வழங்குமாறு அந்தத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனது தீர்ப்பை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

0

முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. டிபென்டர்  வாகனம் ஒன்றில்…

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஜுலை 17க்கு பின்னர் ஆணைக்குழு வசமாகும்

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஜுலை 17க்கு பின்னர் ஆணைக்குழு வசமாகும்

0

அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றி இன்னும் 03 வாரங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அரசியலமைப்பு அதிகாரத்தைப் தேர்தல்கள் ஆணைக்குழு பெறும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர்…