தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

0

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள்…

பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார்

பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார்

0

மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் இயங்கிவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட பலரை – வரக்காபொல பொலிஸார் கைது செய்தனர். வரக்காபொல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில்…

‘ஐஸ்’ பயன்படுத்திய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநிறுத்தம்

‘ஐஸ்’ பயன்படுத்திய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநிறுத்தம்

0

ஐஸ் போதைப்பொருளை கடமை நேரத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பல்லம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிளின் நடவடிக்கைகளில் சந்தேகம்…

குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை

0

குருநாகல் மாநகர சபையின் பொதுஜன பெரமுன முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, குருநாகல் மேல்…

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

0

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை…

கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது

0

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு…

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். நொவம்பர் 02ஆம் திகதி தொடக்கம் அமுலாகும்…

இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம்

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று (04) காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் வாயில் சாவடி கதவு விழுந்த சம்பவம் தொடர்பில்,…

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

0

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம். தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும், பிபில பகுதியைச் சேர்ந்த…

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

0

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு

0

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் அநுராதபுர விமான நிலைய வீதியிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து நேற்றிரவு (17) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. …

தாயைப் பார்க்க விடுமுறை இல்லை: தொழிலுக்கு ‘குட்பாய்’ சொன்ன பொலிஸ் கொன்ஸ்டபிள்

0

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் – நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் ‘அததெரண’ செய்தி வெளியிட்டுள்ளது.…

கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல்

0

கஹவத்தை – கட்டங்கே பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து கடந்த வாரம் எடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல் (Blue Sapphire) ஒன்று, இதுவரை இல்லாத வகையில் 430 மில்லியன்…

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

0

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி…

07 கோடி ரூபா கட்டண நிலுவை; துண்டிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை மின்சாரம்: 02 கோடி செலுத்தியதால் மீளவும் விநியோகம்

07 கோடி ரூபா கட்டண நிலுவை; துண்டிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை மின்சாரம்: 02 கோடி செலுத்தியதால் மீளவும் விநியோகம்

0

பதுளை போதனா வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம், மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.க குறித்த வைத்தியசாலை 07 கோடி (70 மில்லியன் ரூபா…