நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல்
நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க…
நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை, ஹம்பாந்தோட்ட பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற…
ஹம்பாந்தோட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்ட நீதிவான் நீதிமன்றம்…
தென் மாகாண விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் வீரசுமண வீரசிங்க, அவரின் அமைச்சிப் பதவியிலிருந்து இன்று புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, தென்…
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் , இன்று செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரின் தங்காலை கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் இறக்காமம்…
இந்த அரசாங்கம் வழங்கிய தொழில்களின் எண்ணிக்கைகள் மத்திய வங்கி அறிக்கையில் ஏன் பதியப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற…
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது. தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இன்று செவ்வாய்கிழமை தென் மாகாண சபையில், 20ஆவது…
– பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் 04ஆம் கட்ட செயற்திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்…
– ஆர். ஹஸன் –அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன்…
– பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.வெலிப்பிட்டிய…
சூரியயவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாக வைத்தியசாலை பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. இதனால், குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். சூரியவெவ வைத்தியசாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 35…
இலங்கை பிரஜை ஒவ்வொருவரும் சுமார் 04 லட்சம் ரூபாய் கடன் சுமையுடன் உள்ளனர் என்று, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
இலங்கைக்கு தெற்காக பகுதியில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தில் நிலம் அதிர்வு ஏற்பட்டது. மாத்தறையிலிருந்து 1498.5 கிலோமீற்றர் தொலைவிலும், தங்காலையிலிருந்து 1504.1 கிலோமீற்றர் தொலைவிலும், வெலிகமவிலிருந்து 1512 கிலோமீற்றர்…
மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 50 வயது நபரொருவர் இன்று வியாழக்கிழமை காலை மரணமானார். நாகொட பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
இலங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த…