மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு
– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் – அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று காலை…
