இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜெயந்தவை – ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து,…
