றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர், புதிய நாடாளுமன்றுக்கு தெரிவு

🕔 August 23, 2015

Royalists - 098

புதிய நாடாளுமன்றத்துக்கு – கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர் தெரிவாகியுள்ளனர்

இவர்களில் 28 பேர் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள். மூவர் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு;

தேர்தலில் வெற்றி பெற்று தெரிவானோர்

ரணில் விக்கிரமசிங்க (தலைவர் – ஐ.தே.கட்சி)
துமிந்த திசாநாயக்க (செயலாளர் – சுதந்திரக்கட்சி)
தினேஷ் குணவர்த்தன (தலைவர் – மக்கள் ஐக்கிய முன்னணி)
ரஊப் ஹக்கீம் (தலைவர் – மு.காங்கிரஸ்)
ஆறுமுகம் தொண்டமான் (தலைவர் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்)
எம்ஏ. சுமந்திரன் (த.தே.கூட்டமைப்பு)
கபிர் ஹாசிம் (செயலாளர் – ஐ.தே.கட்சி)
லக்ஷ்மன் கிரியெல்ல (உப தலைவர் – ஐ.தே.கட்சி)
சஜித் பிரேமதாஸ (பிரதி தலைவர் – ஐ.தே.கட்சி)
கயந்த கருணாதிலக்க (ஐ.தே.கட்சி)
மங்கள சமரவீர (ஐ.தே.கட்சி)
நவீன் திஸாநாயக்க (ஐ.தே.கட்சி)
மஹிந்தானந்த அளுத்கமகே (சுதந்திரக் கட்சி)
ரவி கருணாநாயக்க (ஐ.தே.கட்சி)
பிரியங்கர ஜயரத்ன (சுதந்திரக் கட்சி)
ரஞ்சித் சியம்பலாபிட்டிய (சுதந்திரக் கட்சி)
மொஹான் லால் கிரேரு (சுதந்திரக் கட்சி)
துனேஷ் கங்கந்த (ஐ.தே.கட்சி)
ஹர்ஷ டி சில்வா (ஐ.தே.கட்சி)
எரான் விக்கிரமரத்ன (ஐ.தே.கட்சி)
விதுர விக்கிரமநாயக்க (சுதந்திரக் கட்சி)
சாகல ரத்நாயக்க (ஐ.தே.கட்சி)
ஹர்ஷன ராஜகருண (ஐ.தே.கட்சி)
மயந்த திஸாநாயக்க (ஐ.தே.கட்சி)
காஞ்சன விஜேசேகர (சுதந்திரக் கட்சி)
அனுராத ஜயரத்ன (சுதந்திரக் கட்சி)
கவின்க ஜயவர்தன (ஐ.தே.கட்சி)
இம்ரான் மஹ்றூப் (ஐ.தே.கட்சி) 

தேசியப்பட்டியல் மூலம் தெரிவானோர்

மலிக் சமரவிக்கிரம (தவிசாளர் – ஐ.தே.கட்சி)
எம். சுவாமிநாதன் (ஐ.தே.கட்சி)
பைசர் முஸ்தபா – (சுதந்திரக் கட்சி)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்