தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்கு மூலம் வழங்க, கோத்தாபய ராஜபக்ஷ வருகை

Gotabaya - 01பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்ட, விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னைநாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் வருகை தந்துள்ளார்.

அவர், ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கவுள்ளார்.