ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்
கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது…
