தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு

மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமையினை சிறப்பிக்கும் வகையில், இன்று சனிக்கிழமை கண்டி – உலப்பனையில் நிகழ்வொன்று…

மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது

0

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு

0

தேசிய அரசாங்கத்தில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரத்தினை, அந்தக் கட்சியின்…

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

0

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து,…

இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம்

0

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார். சிறைச்சாலை…

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

0

புதிய நாடாளுமன்றத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் யார் என, இன்றைய தினம் அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி…

ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம்

0

தேசிய அரசாங்கத்தில் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 அமைச்சுப் பொறுப்புக்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 15 அமைச்சுப் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. இதற்கிணங்க,…

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

0

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட…

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு

0

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். பி.திஸாநாயக்க தெரிவித்தார்.சுதந்திரக் கட்சி  தலைமையகத்தில் –…

சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

0

புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி…

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

0

அரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி…

தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம்

0

ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பி.யின்  தலைவர் டக்ளஸ் தேவனந்தா – அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்…

தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக, ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்…

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

0

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.…

ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ‘ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு’ திருப்தி தெரிவித்துள்ளது.…