சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

🕔 August 27, 2015

Chamal rajapaksaபுதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி தலைவர் பதிவிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஐ.ம.சு.முன்னணியைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் விருப்பப்படி எதிர்கட்சியிலோ, ஆளுந்தரப்பிலோ அமரலாம் என, ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்