அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தில், அமைச்சர்களாக மூவர் இன்று திங்கட்கிழமை சத்திரப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், நீதியமைச்சராக விஜேதாஸ ராஜபக்ஷவும், புனர்வாழ்வு அமைச்சராக டி.எம். சுவாமிநாததனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.