முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

🕔 August 21, 2015

Parliament - 032
– அஹமட் –

முன்னைய நாடாளுமன்றத்தை விடவும், தற்போதைய புதிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2010 இல் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் 18 ஆக காணப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது.

இருந்தபோதும், 2005 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய நாடாளுமன்றில் காணப்படும் முஸ்லிம் உறுப்பினர்களின் தொகை குறைவானதாகும்.

2005 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றில் 25 முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தனர்.

இதற்கிணங்க, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு;

ஏ.எச்.எம். பௌசி, ரவூப் ஹகீம், எம்.எச்.ஏ. ஹலீம், பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மௌலானா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கபிர் ஹாசிம், எம்.எம். மரிக்கார், எம்.எஸ்.எஸ். அமீரலி, றிஷாத்பதியுத்தீன், கே.கே.மஸ்தான்,  இம்ரான் மஹ்றூப், முஜீபுர் ரஹ்மான், ஏ.எம். மஹ்றூப் (சின்ன மஹ்றூப்), ஏ.ஆர்.ஏ. இஸ்ஹாக், எம்.எச்.எம். சல்மான், ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், பைசர் முஸ்தபா, எம்.எச்.எம். நவவி.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்