தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி

0

– எம்.எம். ஜபீர் –கல்முனை கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களின் சுகாதார நலன் கருதி, நுளம்பு கட்டுப்பாட்டு தெளி கருவியை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர…

உயர்தரம் கற்பதற்கு சுகாதாரப் பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை; அமைச்சர் ராஜித

உயர்தரம் கற்பதற்கு சுகாதாரப் பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை; அமைச்சர் ராஜித

0

உயர்தரம் கற்பதற்கு சுகாதார பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று…

‘சரண்டர்’ ஆகிரார் மஹிந்த; அரசியலைக் கைவிடத் தீர்மானம்

‘சரண்டர்’ ஆகிரார் மஹிந்த; அரசியலைக் கைவிடத் தீர்மானம்

0

மஹிந்த ராஜபக்ஷ தமனது மகன் மற்றும் மனைவியை பாதுகாக்கும் பொருட்டு, அரசியலில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலைச் சம்பவத்தில்…

மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 ராணுவ வீரர்ககள், மற்றும் பொலிார் அகற்றப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலில் உண்மையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக…

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்

0

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி வீடியோ பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர்…

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம்

0

– எப். முபாரக் – திருகோணமலை பிரதேசத்தின் நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை

மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை

0

மஹிந்த ராஜபக்ஷவுடைய பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட 500 ராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 ராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். எனினும்,…

பத்தாயிரம் வர்ணக் கடதாசியில் மோட்டார் சைக்கிள்; அசத்துகிறார் கந்தபளை இளைஞர்

பத்தாயிரம் வர்ணக் கடதாசியில் மோட்டார் சைக்கிள்; அசத்துகிறார் கந்தபளை இளைஞர்

0

க. கிஷாந்தன் – பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசி தாள்களை கொண்டு, நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற…

கிழக்கு மாகாணத்துக்கு கணிசமான வீடுகளை வழங்குவதாக, கிழக்கு முதலமைச்சரிடம் டேவிட் டாலி உறுதி

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்து கொடுக்கவுள்ள 3000 வீடுகளில், கணிசமானவற்றினை கிழக்கு மாகாணத்துக்கு வழங்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான…

எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு

0

எவன்காட் நிறுவனம், தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மோதரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட…

ஆட்சியாளர்கள் நாட்டை சர்வதேச அமைப்புக்களிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக மஹிந்த குற்றச்சாட்டு

0

சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை, திருகோணமலை கடற்படை முகாமிற்கு  அழைத்துச் சென்றமையானது 2002ஆம் ஆண்டு மிலேனியம் சிட்டியை காட்டிக் கொடுத்த செயற்பாட்டிற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற…

பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார்

0

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு, பல்கலைக்கழக நிருவாகம் எழுத்து மூலம் கோரிக்கை…

182 ஹஜ் பயணிகளை பலியெடுத்த, ஏழு கன்னியர் மலை விபத்து; இன்று 41 ஆவது ஆண்டு நினைவு

182 ஹஜ் பயணிகளை பலியெடுத்த, ஏழு கன்னியர் மலை விபத்து; இன்று 41 ஆவது ஆண்டு நினைவு

0

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது, அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது. 1974ஆம் ஆண்டு டிசம்பர்…

குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம்

குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம்

0

– க. கிஷாந்தன் – தீ விபத்து காரணமாக, பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் மேல்பிரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை…

செனட்டர் மசூர் மௌலானா காலமானார்

0

– முன்ஸிப் –முன்னாள் செனட்டரும், கல்முனை மாநாகசபையின் முன்னாள் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான மசூர் மௌலானா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் கொழும்பில் காலமானார்.அம்பாறை மாவட்டம்…