தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான்

தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான்

0

பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது என கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான ஏனைய அறிக்கைகள் கிடைத்தவுடன்,  தீர்ப்பு வெளியிடப்படும்…

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு, இந்த…

அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர்

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள கருத்து, மக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதென ‘கபே’ எனப்படும் நீதியானதும்,…

நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

0

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும், எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான நெருக்கத்தினை ஆதாரங்களுடன் போட்டுடைத்துள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா.எவன்ட் கார்ட் நிறுவன…

தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்

தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்

0

– எப். முபாரக்- தங்கச் சங்கியைத் திருடி, விற்பனை செய்த நபரொருவரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற…

புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர்

புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர்

0

எல்லை மீள்நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவை அமுல்படுத்தப்படும்போது, உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை காலமும் காணப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடாது என்றும், அந்நிலைமை…

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மேலும் தள்ளிப்போகலாம்; அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் இவ்வாறு உள்ளூராட்சி…

றியால்களில் உங்கள் மோட்சத்தை தேடாதீர்கள்

றியால்களில் உங்கள் மோட்சத்தை தேடாதீர்கள்

0

இஸ்லாம் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் தோன்றிய மதமல்ல. அதன் போதனைகளும் அல்-குர்ஆன் கூறும் வரலாறும் இஸ்லாமானது ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டதிலிருந்து, மனித வர்க்கமானது…

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

0

– எப். முபாரக் –கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து…

கடைசி மனிதன்

கடைசி மனிதன்

0

எண்பத்து நான்காவது வயதில் அந்தக் கடைசி மனிதன் இறந்து விட்டார். அவர் பிறந்த மண்ணும், மக்களும் அவரை எப்போதும் முதல் மகனாகவே மதிக்கின்றனர். ஒல்லியான தோற்றமும், சாந்தமான…

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்;  ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்; ஹக்கீம்

0

உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சரியான முறையில் அமையாவிட்டால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயல்பட நேரிடும் என்று அந்தக் கட்சியின் தலைவரும்…

117 நீதிபதிகளுக்கு இடமாற்றம்; பெயர் விபரங்களும் வெளியீடு

117 நீதிபதிகளுக்கு இடமாற்றம்; பெயர் விபரங்களும் வெளியீடு

0

நீதிபதிகள் 117 பேருக்கு நாடளாவிய ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வருமென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின்…

விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

0

– எப். முபாரக் –திருகோணமலைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திலிருந்து, இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை…

மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம்

மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம்

0

– எம்.வை. அமீர், யூ.எல்.எம். றியாஸ் – மாட்டு வண்டியில் பயணித்த ஒருவர் சம்மாந்துறை – வங்களாவடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானார்.…

வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

0

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர். அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த.…