117 நீதிபதிகளுக்கு இடமாற்றம்; பெயர் விபரங்களும் வெளியீடு
நீதிபதிகள் 117 பேருக்கு நாடளாவிய ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வருமென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இடாற்றம் வழங்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.