தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம்

0

ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்கிழமை சபாநாயகர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐ.தே.கட்சி வட்டாரங்கள்…

திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை

0

லங்காபுத்ர வங்கியில் 02 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட கடன் தொகையினைப் பெற்று திருப்பிச் செலுத்தாக 17 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை…

வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே

0

வட மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹகாரவின் இடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. வட…

தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

0

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பொது நிதியை துஷ்பிரயோகம்…

மாளிகைக்காட்டில் திடீரென முளைத்த சுற்றுவட்டப் பாதை; விடயம் அறியாத சாரதிகளுக்கு பொலிஸார் தண்டம்

மாளிகைக்காட்டில் திடீரென முளைத்த சுற்றுவட்டப் பாதை; விடயம் அறியாத சாரதிகளுக்கு பொலிஸார் தண்டம்

0

–  எம்.ஐ.எம். அஸ்ஹர் – மாளிகைக்காடு சந்தியினை சுற்றுவட்ட பாதையாக வீதி போக்குவரத்து பொலிஸார் தன்னிச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டு, அவ்வழியாகப் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, வீதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளமையால் தண்டனைக்கு…

மக்களை ஏமாற்றுகிறதா அரசு: பட்ஜட்டில் பறித்ததை, அமைச்சரவையில் கொடுக்கிறது

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபா பெறுமதியான…

ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார்

ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார்

0

யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், அங்கு அவரைச் சந்திப்பதற்கு வந்திருந்த காணாமல் போனோரின்…

யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித மற்றும் சி.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்…

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

0

வெலிக்கடை சிறைச்சாலைகயில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஷபக்ஷ கைத்தொலைபேசி பாவிப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த தந்தை மஹிந்த ராஜபக்ஷவை, யோசித சந்தித்து விட்டுத்…

ஹூசைனின் வருகைக்கு எதிராக, விமல் தரப்பு ஆர்ப்பாட்டம்

ஹூசைனின் வருகைக்கு எதிராக, விமல் தரப்பு ஆர்ப்பாட்டம்

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைனின்  இலங்கை வருகைக்கு எதிராக இன்று சனிக்கிழமை பிற்பகல் தும்முல்லையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின்…

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்

0

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்  – அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவர் என்றும், அவர் நாகரீகமாகப் பேச வேண்டுமெனவும், கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.…

தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம்

தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம்

0

தாய்வான் நாட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் 10 நாளான பெண் குழந்தையொன்றும்…

கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை

0

அரசாங்கத்துக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றிலிருந்து தேங்காய்கள் திருடப்பட்டமை தொடர்பில் உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரமபித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று சனிக்கிழமை சீனிகம விகாரையில் தேங்காய் உடைத்து நடத்திய…

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேங்காய் உடைத்து வேண்டுதல்

0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று சனிக்கிழமை காலி மாவட்டம் சீனிகம விகாரையில் தேங்காய்களை உடைத்து வேண்டுதலில்  ஈடுபட்டனர்.நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவினை கலைக்குமாறு…

இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், 06 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வந்தடைந்தார்

இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், 06 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வந்தடைந்தார்

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் இன்று காலை கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்தார். எமிரேட்ஸ் வானூர்தி சேவைக்கு சொந்தமான…