தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

0

– அஷ்ரப் ஏ சமத் –வட மாகாணத்திலிருந்து எல்.ரீ.ரீ.ஈ.யினரால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைக்கு தீா்வைப் பெற்றுத் தருமாறு கோரி, ஜக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று…

ஞானசாரர் பிணையில் விடுதலை

0

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, இன்று…

தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை

தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை

0

தனது தலைப்பாகையை (Turban) கழற்ற  மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றுக்குள் குழப்படி

0

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தினுள் தற்போது குழப்பத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியானதொரு குழுவாக சபைக்குள் இயங்குவதை அனுமதிக்குமாறு விடுத்திருந்த வேண்டுகோளினை, சபாநாயகர்…

நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

0

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான  நபரொருவருக்கு 50 ஆயிரம் ரூபாவினை நஷ்ட ஈடாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமலி ரணவீர இன்று செவ்வாய்கிழமை…

நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம்

0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று செவ்வாய்கிழமை சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார். ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக, மறைந்த காணி…

ஹூசைன், ரணில் சந்திப்பு

0

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று செவ்வாய்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அலறி மாளிகையில்…

புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம்

0

மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பான இறுதி முடிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. அந்தவகையில்,…

சிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு

சிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு

0

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை, இம்மாதம் 23 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்ற…

மனித உரிமை ஆணையாளர்: எனக்கு இதுவும் தெரியும்

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் இன்று செவ்வாய்கிழமை ஊடகவியாலாளர்கள் மத்தியில் சொற்ப நேரத்துக்கு தன்னை புகைப்படக் கலைஞராக மாற்றிக்…

துருக்கியிடமிருந்து வீடுகளைப் பெறுவது தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்

0

– ஷபீக் ஹுஸைன்- நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், துருக்கி நாட்டின்…

மனித உரிமை ஆணையாளரின் வருகை, மிகப் பெரியதொரு நகைச்சுவை: கோட்டா விசனம்

0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகையானது மிகப் பெரியதொரு நகைச்சுவையாகும் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து…

யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த

யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த

0

யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் கையெழுத்திடும் நடவடிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். கொழும்பு – 01…

வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு

வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு

0

– க. கிஷாந்தன் – இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய…

பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார்

0

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவு முறையானவரும், ஸ்வதேசி குழும நிறுவனத்தின் தலைவருமான அமரி விஜேவர்த்தனவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள்…