மனித உரிமை ஆணையாளர்: எனக்கு இதுவும் தெரியும்

🕔 February 9, 2016

Husain - 0832
க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் இன்று செவ்வாய்கிழமை ஊடகவியாலாளர்கள் மத்தியில் சொற்ப நேரத்துக்கு தன்னை புகைப்படக் கலைஞராக மாற்றிக் கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தனுக்கு, மனித உரிமை ஆணையாளர் ஹூசைனுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு முன்னதாகவே, ஊடகவியலாளர்கள் மத்தியில் கமராவை கையில் எடுத்த மனித உரிமை ஆணையாளர், தன்னை படமெடுத்த ஊடகவியலாளர்களை பதிலுக்கு படமெடுத்து அசத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்