தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார்

0

வெள்ளவத்தையிலுள்ள தொடர் மாடி வீடொன்றில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும், 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிய நபரொருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது…

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

0

யுத்தத்துக்குப் பயந்து, ராணுவ சேவையிலிருந்த போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அதிருப்தியும்,…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

0

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பேரவையின் இப்தார் நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம். ஏ.…

இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

0

இன ரீதி­யான பார­பட்சம் நீடிக்­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­தி­­ருக்­கி­றது என்று ஸ்ரீலங்­கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்­வா­றான…

கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

0

கிழக்கு மாகாண சபைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்ததோடு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடலிலும் பங்கேற்றார். கிழக்கு மாகாண அபிவிருத்தி…

தாஜுதீன் கொலை; குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, 02 மணிநேரம் வாக்குமூலம்

தாஜுதீன் கொலை; குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, 02 மணிநேரம் வாக்குமூலம்

0

வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கினார். வாக்குமூலம்…

பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் நிதியுதவி

0

– அஷ்ரப் ஏ சமத் –வெல்லம்பிட்டி, கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கியது.மேற்படி…

கற் சிலையாக மாறும் சிறுவன்

கற் சிலையாக மாறும் சிறுவன்

0

இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற்…

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

0

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அது குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார்.…

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு

0

வெள்ளத்தாலும், கொஸ்கம வெடி விபத்தினாலும் அழிவடைந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குரிய நிதியினை வழங்க வேண்டாம் என்று பிரதமர்…

மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி

0

நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வியடைந்தது. மேற்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதவாக 51 வாக்குகளும்,…

எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித

0

பிரதியமைச்சர் பாலித தேவபெரும – தனக்கு அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட வாகனத்தை, தேவையில்லை என மறுத்துள்ளார். இது தொடர்பில் பிரதியமைச்சர் தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அதில் –…

தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல்

தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல்

0

ரக்பி வீரர் வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியல்…

தலங்கம கைக்குண்டு தாக்குதலில் மூவர் பலி; சிறுமி படுகாயம்

0

கொஸ்வத்த – தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்ததோடு, சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் வெடிப்புச்…

பிரதமர் வழங்கிய வீட்டில் சசிந்த குடும்பம் குடியேறியது; சஜித்தும் கலந்து கொண்டார்

பிரதமர் வழங்கிய வீட்டில் சசிந்த குடும்பம் குடியேறியது; சஜித்தும் கலந்து கொண்டார்

0

– அஷ்ரப் ஏ  சமத் –ரோயல் கல்லுாாியின் நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் நோய்வாய்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையில் இருந்துவரும் மாணவனின் குடும்பத்துக்கு, கடந்த வாரம் பிரதமர்…