தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல்
– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், தான் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த ஊழல், மோசடிகளை – தான், முடிவுக்குக்…
