ஆசிரியை தாக்கிய 10 வயது மாணவன், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி

🕔 June 11, 2016

Student - Kattankudi - 0123சிரியையொருவர்- தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கியதில், பாதிப்புக்குள்ளான மாணவர், காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சாக்கிர் ரஹ்மான் எனும் 10 வயதுடைய மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

பிரத்தியேக வகுப்பு நடைபெற்ற போதே மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments