தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

கிழியும் முகத்திரை

கிழியும் முகத்திரை

0

ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம்…

தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை

0

தங்கத்தால் ‘சேர்ட்’ செய்து – அதை அணிந்ததன் மூலம் உலக கவனத்தப் பெற்ற, இந்தியாவின் மராட்டிய மாநிலம்  புனேயை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே என்பவர் அடித்துக் கொலை…

முதலாவது துப்பாக்கி உற்பத்தி ஆலை; பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திறந்து வைத்தார்

0

துப்பாக்கி உற்பத்தி ஆலையொன்று கடவத்தை, இஹல பியன்வில பகுதியில் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது – இலங்கையின் முதலாவது துப்பாக்கி உற்பத்தியாலை என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு…

மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்

மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் பாரிய முறைகேடுகளும், ஊழல்களும் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தவிசாளர்…

பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி

பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி

0

பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில்  பாரிய லொறி ஒன்றினை அதிவேகமாக செலுத்தியதன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் உடல் நசுங்கி பலியாயுள்ளனர். பலர் காயமடைந்தனர். பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேற்று…

நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

0

இந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா…

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது. பராத…

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு

0

சீனி, டின்மீன் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 அத்தியவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள், இன்று வியாழக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை…

‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம்

0

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் மரிக்கார் எஸ். ராம்தாஸ் தனது 69ஆவது வயதில் நேற்று புதன்கிழமை சென்னையில் மரணமானார்.இலங்கை தமிழ்த் திரைப்­பட மற்றும் நாடக எழுத்­தா­ளரும், நடி­க­ரு­மான மரிக்கார் ராமதாஸ், ‘கோமா­ளிகள்’…

ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

கல்வி நிர்வாக சேவை; வினாப் பத்திரங்கள் பேஸ்புக்கில்: பரீட்சார்த்திகள் சந்தேகம்

கல்வி நிர்வாக சேவை; வினாப் பத்திரங்கள் பேஸ்புக்கில்: பரீட்சார்த்திகள் சந்தேகம்

0

– அப்துல் கபூர் – இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை வினாப்பத்திரம், பேஸ்புக்கில் வெளியாகியுள்ளமை காரணமாக, பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத்தன்மை…

நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விஷவுக்கு வீட்டிலிருந்து உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, வெலிக்டை சிறைச்சாலையில்…

சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு

சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு

0

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு, காணி அனுமதிப்பத்திரம் மற்றும் ரன்பிம உறுதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது சம்மாந்துறை…

தொகுதி அமைப்பாளர்கள் 15 பேரை, பதவி நீக்க தீர்மானம்

தொகுதி அமைப்பாளர்கள் 15 பேரை, பதவி நீக்க தீர்மானம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை 15 பேரை, அவர்களின் பதவியிலருந்து விலக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்ததிசாநாயக்க தெரிவித்துள்ளார். தமது பணிகளை செய்யாத,செய்ய…

கோட்டாவின் ராணுவப் பாதுகாப்பு குறைப்பு

கோட்டாவின் ராணுவப் பாதுகாப்பு குறைப்பு

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு இன்று செவ்வாய்கிழமை நீக்கப்பட்டுள்ளது. இதனை கோட்டாவும் உறுதி செய்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பை…