தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

0

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின்…

சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம்

சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம்

0

சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டிய கட்டத்தில், இன்று நாம் இருக்கின்றோம். சேதமில்லாத விட்டுக்கொடுப்பு என்பது பரந்து விரிந்த ஒருவிடயம். தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில், இணக்கப்பாடுகள் பற்றி பேசவேண்டிய…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழு தெரிவு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழு தெரிவு

0

– றிசாத் ஏ காதர் –  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடல் இன்று செவ்வாய்கிழமை இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. பேரவையின்…

அமைச்சர் ஹக்கீம், யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் பயணம்

அமைச்சர் ஹக்கீம், யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் பயணம்

0

– பாறுக் ஷிஹான் –நீர் வழங்கல் மற்றும் நகர  அபிவிருத்தி  அமைச்சரும், மு.கா. தலைவருமான றவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை யாழ் மாவட்டத்திற்கு, புகையிரதத்தின் மூலம் விஜயமொன்றினை…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்கிழமை மாலை இவர் அனுமதிக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிருந்து, இவர்…

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம்

0

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும்…

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி…

கருங்கொடி மகுடம்; முஅத்தின்கள், பள்ளிவாசல் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

0

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த முஅத்தின்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நாளை செவ்வாய்கிழமை மாலை 04.00 மணிக்கு அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறவுள்ளது.அக்கரைப்பற்றின் ஆளுமைகளை பாராட்டி கௌரவிக்கும் ‘கருங்கொடி…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்…

பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நிதிக்…

இனவாதத்தை முறியடித்து, ஹெட ஓயா திட்டத்தை நிறைவேற்றுவேன்; அமைச்சர் ஹக்கீம் உறுதி

இனவாதத்தை முறியடித்து, ஹெட ஓயா திட்டத்தை நிறைவேற்றுவேன்; அமைச்சர் ஹக்கீம் உறுதி

0

– எம்.ஐ. எம். முபாறக் –பொத்துவில்லுக்கு நீரை வழங்கும் ஹெட ஓயா திட்டத்துக்கு எதிரான இனவாதப் பிரசாரத்தை முறியடித்து அத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவேன் என்றும்,  2017 ஆம்…

லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் உதலாகம, லசந்தவின்…

சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா

சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா

0

– றிசாத் ஏ காதர் – ‘சின்னப்பாலமுனை முஹா’ என இலக்கிய உலகில் அறியப்படும் பி. முஹாஜிரீன் எழுதிய ‘கடலோரத்து மணல்’ எனும் கவிதை நூலின் அறிமுக…

துருக்கி சதிப்புரட்சி தோல்வி; கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல்

0

துருக்கி ராணுவ சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. துருக்கியின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்ததையடுத்து,  மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என அந்த…

துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

0

துருக்கியின்ஆட்சியை – தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் ராணுவம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர்,…