தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை

0

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவுக்கு, பிவிதுரு ஹெல…

ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு

0

ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் எழுவதாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது, இந்த சந்தேகம்…

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

0

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.சஊதி…

ஓய்வு பெற்ற அதிபர் மாத்தளை தைப்தீன் காலமானார்

0

(முஹம்மட் இக்பால்) ஓய்வுபெற்ற அதிபர் தேசமான்ய எம்.ஐ. தைப்தீன் இன்று திங்கட்கிழமை மாலை கண்டி வைத்தியசாலையில் காலமானார். இவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய, ஊடக இணைப்பாளர்களில்…

ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம்

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின முன்னாள் தலைவராகப் பதவி வகித்த, சட்டத்தரணி ரவி ஜயவர்தன மீளவும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) முன்னாள்…

ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

0

ஞானசார தேரரைப் பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக…

காதலியிடம் அடி வாங்கிய மஹிந்த மகன்; நாமல் முன்னிலையில் நடந்தது

காதலியிடம் அடி வாங்கிய மஹிந்த மகன்; நாமல் முன்னிலையில் நடந்தது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ, தனது புதிய அல்பம் ஒன்றுக்காக, அவருடைய காதலியிடம் அடி வாங்கியுள்ளார். தனது காதலி டடியானாவிடம் ரோஹித அடி வாங்கும்…

மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம்

மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை காலை பாகிஸ்தானுக்கு புறப்பட்டார். உத்தியோகபூர்வ விஜயமொன்றின் பொருட்டு, இவர் தனது குழுவினருடன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின்…

கீதாவின் மனுவை விசாரிக்க, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

கீதாவின் மனுவை விசாரிக்க, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

0

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதற்காக உச்ச நீதிமன்றில் ஐந்து நீதவான்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை…

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

0

ரமழான் கடமையை நிறைவு செய்து விட்டு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் குறி வைத்து வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரித்தானியாவின் லண்டன் வடக்குப்…

சாதனை படைத்த புதிது செய்தி; இரண்டு நாட்களில் 01 லட்சம் பேர் பார்வை

0

‘புதிது’ செய்தித்தளத்தில் பதிவிடப்பட்ட செய்தியொன்றினை இரண்டு நாட்களில் சுமார் 01 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல…

பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை

0

– அஹமட் – கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கும், மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்குமிடையில் இருந்து வந்த ‘பனிப் போர்’ உச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய…

சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு

0

கட்டட ஒப்பந்தகாரர்கள், சில  கட்டட நிர்மாணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறைந்த விலையில் குறித்த ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இதன் காரணாக, சிபாரிசு செய்யப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தை…

பற்றீஸினுள் தங்க மோதிரம்; மட்டக்களப்பில் இன்று நடந்தது

0

– பாறுக் ஷிஹான் –உணவக பேக்கரி ஒன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸ் உணவுப் பண்டத்தினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்த ஆச்சரியமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பிலுள்ள உணவக…

தலை குனிவு

0

– ஆசிரியர் கருத்து – முஸ்லிம்களின் தனிப்பட்ட நடத்தைகளையெல்லாம் வைத்து, இஸ்லாத்தை மட்டிடக் கூடாது என்று, முஸ்லிம் மார்க்க அறிஞர்களே கூறுவதுண்டு. சீரிய ஒழுக்க முறையினை இஸ்லாம்…