மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம்

🕔 June 19, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை காலை பாகிஸ்தானுக்கு புறப்பட்டார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றின் பொருட்டு, இவர் தனது குழுவினருடன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் குழுவில் ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்